Monthly Archives: January 2023

தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் வெற்றிடங்களை ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2023
நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலை ஆசிரியர்களின் வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதாக சீனா அறிவிப்பு!

Wednesday, January 18th, 2023
இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கு உதவுவதில் சீனா தொடர்ந்தும் சாதகமான பங்கை வகிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடு... [ மேலும் படிக்க ]

உண்மையைக் கண்டறிதல் மீளிணக்க பொறிமுறையை நடைமுறைப்படுத்தலுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 18th, 2023
உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்க பொறிமுறை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

IMF அங்கீகாரம் முதல் காலாண்டில் இலங்கையினால் பெற முடியும் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை!

Tuesday, January 17th, 2023
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கீகாரத்தை இலங்கையினால் பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, January 17th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (17)... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, January 17th, 2023
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று... [ மேலும் படிக்க ]

பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்திலேயே செலுத்துவதற்கு தீர்மானம் – அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, January 17th, 2023
பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்திலேயே செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த... [ மேலும் படிக்க ]

தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.

Tuesday, January 17th, 2023
ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்த அமரர் தோழர் பத்மநாபா அவர்களின் சகோதரிகளான திருமதி மகாராணி மற்றும் திருமதி பத்மராணி ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களிடம் யோசனை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை!

Tuesday, January 17th, 2023
இலங்கை மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனைகளை இன்று முதல் எதிர்வரும் 21 நாட்களுக்குள் முன்வைக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தலுக்கு இலவச அஞ்சல் வசதிகள் – சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதாக பிரதி அஞ்சல் மாஅதிபதி ராஜித கே. ரணசிங்க தெரிவிப்பு!

Tuesday, January 17th, 2023
உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச அஞ்சல் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அஞ்சல் மாஅதிபதி ராஜித கே. ரணசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பான சுற்று நிருபம் சகல... [ மேலும் படிக்க ]