Monthly Archives: June 2022

நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: குறைந்தது 50 பேர் உயிரிழப்பு!

Monday, June 6th, 2022
நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்... [ மேலும் படிக்க ]

2,000 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Monday, June 6th, 2022
2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விநியோகம்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா – இலங்கை கிரிக்கெட் தொடர் அனுமதிச்சீட்டு வருமானத்தை மக்களுக்காக செலவிட தீர்மானம்!

Monday, June 6th, 2022
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இலங்கை -... [ மேலும் படிக்க ]

டீசல் பற்றாக்குறை – தனியார் பேருந்து சேவையில் நெருக்கடி – 20வீதமான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் என சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இன்று முதல் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்த 8 மாற்றங்கள் – துறைசார் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
போக்குவரத்துத்துறையின் மேம்பாட்டிற்காக போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எட்டு வேலைத்திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவும் அபாயம் – அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Monday, June 6th, 2022
நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சலொன்று உருவாகி வருவதாகவும் அது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணம் அனுப்பப்படும் – இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் தமிழக முதல்வர் உறுதியளிப்பு!

Monday, June 6th, 2022
இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் இரண்டாவது முறையாகவும் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை !

Monday, June 6th, 2022
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. இச் சந்திப்பின் போது, தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பொது எதிரியை எதிர்த்து நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் – நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கப்படும் என பங்களாதேஷ் பிரதமர் அறிவிப்பு!

Monday, June 6th, 2022
பங்களாதேஷில் மக்கள் தொகை அதிகம் உள்ள போதிலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்குவதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். சார்க்... [ மேலும் படிக்க ]

சூரியகாந்தி செய்கையினை விரிவாக்குங்கள் – இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
இலங்கையில் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]