இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணம் அனுப்பப்படும் – இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் தமிழக முதல்வர் உறுதியளிப்பு!
Monday, June 6th, 2022
இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் இரண்டாவது முறையாகவும் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்படி , அத்தியாவசியப் பொருட்களின் இரண்டாவது ஏற்றுமதி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மேலும் சில ஏற்றுமதிகள் வரிசையில் உள்ளதாகவும் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டெங்கு தொற்றால் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் உயிரிழப்பு - 48,963 பேருக்கு தொற்று உற...
கூட்டமைப்பின் எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமிப்பர் - சஜித் அணியும் வருவது உறுதி அமைச்சர் பிரன்ன ரணதுங்க...
நிறைவடைந்த 7 மாத கால பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் இலாபம் - அமைச்சர...
|
|
|


