Monthly Archives: May 2022

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, May 3rd, 2022
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நோக்கில் இன்று(03) முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 3rd, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34... [ மேலும் படிக்க ]

மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கானதாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Tuesday, May 3rd, 2022
மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று!

Tuesday, May 3rd, 2022
இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணப் பட்டியல் அச்சிடுவது நிறுத்தம் – நடைமுறைக்கு வருகிறது இ-பில் அல்லது குறுஞ்செய்தி – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Tuesday, May 3rd, 2022
இனிவரும் காலங்களில் இ-பில் அல்லது குறுஞ்செய்தி மூலம் குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தாள் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கட்டணம்... [ மேலும் படிக்க ]

வல்லை மதுபான சாலையில் வாய்த்தர்க்கம் – போத்தல் குத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, May 3rd, 2022
மதுபான சாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் திக்கம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 25 வயதுடைய குணசேகரன்... [ மேலும் படிக்க ]

தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் நால்வர் அல்லைப்பிட்டி கடற்படையினரால் கைது!

Tuesday, May 3rd, 2022
தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நேற்றைய... [ மேலும் படிக்க ]

பிரான்பற்று பகுதியில் தீ விபத்து – மகாஐனாக் கல்லூரி மாணவி பலி!

Tuesday, May 3rd, 2022
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த... [ மேலும் படிக்க ]

கப் ரக வாகனமும் – மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – கொடிகாத்தில் ஒருவர் பலி!

Tuesday, May 3rd, 2022
\யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளாய்வு!

Monday, May 2nd, 2022
நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதன்... [ மேலும் படிக்க ]