இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று!
Tuesday, May 3rd, 2022
இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்றுமுன்தினம் அறிவித்தது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறாத காரணத்தினால், இஸ்லாமியர்கள் இன்றையதினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் – மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் பைஸர்!
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்டறிய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர தெர...
கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்க...
|
|
|


