வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
Wednesday, August 9th, 2023
தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊடகத்துறை அமைச்சுக்கான காணி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!
உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களுக்கு இலவச மருத்துவம்?
யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்!
|
|
|


