சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுமுதல் தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Monday, May 16th, 2022
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர
பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை
(17) நள்ளிரவுமுதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை... [ மேலும் படிக்க ]

