உக்ரைன் ஜனாதிபதியின் வேண்டுகோள் நாட்டின் நலன்களுக்கு எதிரானவை – ஆயுதங்களை தர முடியாது என ஹங்கேரி திட்டவட்டமாக மறுப்பு!
Saturday, March 26th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதங்களுக்கு
மேலாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு
எதிராக உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து... [ மேலும் படிக்க ]

