Monthly Archives: March 2022

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – ரஸ்ய அதிபர் புடினை இரகசிய இடத்தில் சந்தித்த இஸ்ரேல் பிரதமர்!

Sunday, March 6th, 2022
உக்ரைன் மீதான திடீர் திருப்பமாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மொஸ்கோவில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு!

Sunday, March 6th, 2022
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரியையும் பொலிஸார் தாக்கியதில் காயாமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் கோர விபத்து – தந்தை – மகன் பலி – ஆத்திரமடைந்த மக்களால் பேருந்து தாக்கி சேதமாக்கப்பட்டது!

Sunday, March 6th, 2022
வவுனியா - குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று காலை பேருந்தொன்று உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் பலியாகினர். மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த... [ மேலும் படிக்க ]

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இரவு நேர கடுகதி தொடருந்து சேவை!

Sunday, March 6th, 2022
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேர கடுகதி தொடருந்து சேவையை ஆரம்பிக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10... [ மேலும் படிக்க ]

கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன – மத்திய வங்கியின் ஆளுனர் தெரிவிப்பு!!

Sunday, March 6th, 2022
இலங்கை பெற்றுள்ள கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கு இன்னமும்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் 78 கோடி ரூபா பெறுதியான சொத்துக்கள் முடக்கம்: 1,100 பேர் தொடர்பில் விசாரணை – சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Sunday, March 6th, 2022
சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்ட 1,100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளரும் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, March 6th, 2022
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கொவிட்-19 செயலூக்கியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன் கொவிட்-19... [ மேலும் படிக்க ]

ரஷ்ய வழங்கிய கடனை எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த இலங்கை நடவடிக்கை!

Sunday, March 6th, 2022
எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே இருக்கும் 135 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ரஷ்ய பாதுகாப்புக் கடனை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை நாளையதினம் ஆரம்பம் – பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் கல்வியமைச்சினால் புதிய சுற்றுநிருபம்!

Sunday, March 6th, 2022
2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை நாளையதினம் ஆரம்பமாகவுள்ளது. 2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளையதினம் ஆரம்பிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு கனவாக இருந்ததை நியமாக்கி காட்டியவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ புகழாரம்!

Sunday, March 6th, 2022
இலங்கையில் நெடுஞ்சாலை கலாசாரம் இருக்கவில்லை. வெளிநாடு சென்ற பலரும் அதனை பார்த்தனர். மற்றவர்கள் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்தார்கள். எங்களுக்கு இது ஒரு கனவாகவே இருந்தது ஆனால்... [ மேலும் படிக்க ]