Monthly Archives: January 2022

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தகத் தொடர்பை மேலும் விரிவுபடுத்த அமைச்சர் பந்துல தலைமையிலான விசேட குழு பாகிஸ்தான் விஜயம்!

Monday, January 3rd, 2022
பாகிஸ்தானுடனான வர்த்தக ரீதியான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் நாட்டிலுள்ள 40 முதல் 50 வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வில் C சித்தி A சித்தியாக மாற்றம்!

Monday, January 3rd, 2022
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வின் பின்னர் அண்மையில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இதன் போது கணித பாடத்தில் C சித்தி பெற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவரின்... [ மேலும் படிக்க ]

நிதி கையாடல் தொடர்பில் விவசாயிகள் முறைப்பாடு – ஒரு வாரத்திற்குள் கணக்காய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை என கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தேவரதன் தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022
கிளிநொச்சி D - 7 பெரிய பரந்தன் கமக்கார அமைப்பினுடைய நிதி முறைகேடுகள் தொடர்பில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் கணக்காய்வுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!!

Sunday, January 2nd, 2022
நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டஙகளிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென... [ மேலும் படிக்க ]

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆண்டிற்கான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை!

Sunday, January 2nd, 2022
மிக முக்கியமான ஓர் அமைச்சரவைக் கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது. அத்துடன் குறித்த அமைச்சரவைக் கூட்டம் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவைக் கூட்டமாகவும்... [ மேலும் படிக்க ]

பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவசியமில்லை – ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, January 2nd, 2022
பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அளவிற்கு தனக்கு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு – புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தகவல்!

Sunday, January 2nd, 2022
2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது  9.1 வீதம்வரை குறைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் – இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!

Sunday, January 2nd, 2022
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்ப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் கனகராயன்குளத்தை அண்மத்த பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. இதனை... [ மேலும் படிக்க ]

உணவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வடகொரிய அதிபர் சபதம்!

Sunday, January 2nd, 2022
2022-ல் வட கொரியாவின் உணவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் (Kim Jong Un) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் இந்தியா – எதிர்வரும் 10 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம்!

Sunday, January 2nd, 2022
இலங்கைக்கு சுமார் 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை... [ மேலும் படிக்க ]