Monthly Archives: October 2021

இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம் – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

Friday, October 29th, 2021
இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம், தற்போது கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நிலைகொண்டுள்ளதால் இன்று) நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என... [ மேலும் படிக்க ]

வர்த்தக நாமத்தை மாற்றியமைத்தது பேஸ்புக்!

Friday, October 29th, 2021
பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை மெட்டா 'Meta' என மாற்றியமைத்துள்ளது. நேற்று(29) இடம்பெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாட்டில், அதன் இணை நிறுவுனர் மார்க்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாராட்டு !

Friday, October 29th, 2021
தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மகிழ்ச்சி... [ மேலும் படிக்க ]

கண்டி புகையிரத நிலைய வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு.

Friday, October 29th, 2021
கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை!

Thursday, October 28th, 2021
கொவிட் தொற்று காரணமாக முன்னெடுக்கப்படாமலிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க, பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா... [ மேலும் படிக்க ]

பாடசாலை சூழலே சிறுவர்களுக்கு உகந்தது – கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களிடம் மருத்துவர்கள் வலியுறுத்து!

Thursday, October 28th, 2021
கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களிடம் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா, கேட்டுக்கொண்டார். இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Thursday, October 28th, 2021
நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதியும் இலங்கைக்கு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 28th, 2021
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தொகுதி... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!

Thursday, October 28th, 2021
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே, கொரோனா தொடர்பான உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் டிப்பர் – பட்டா விபத்து; 6 பேர் படுகாயம்!

Thursday, October 28th, 2021
சாவகச்சேரி - தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் ரக வாகனமும், பட்டா ரக வாகனமும் இன்று வியாழக்கிழமை (28) ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர்... [ மேலும் படிக்க ]