இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!
Wednesday, September 8th, 2021
இலங்கையில் மேலும் 184 பேர் கொரோனா
வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு
தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வயதுக்கு குறைவான
4 பேரும் 60 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

