Monthly Archives: August 2021

நாட்டின் பல பகுதிகள் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் !

Wednesday, August 11th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிமுறைகளை மீறிய 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை மீறி ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் சீனி – பால்மாவுடன் எரிவாயுவிற்கான தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021
நாட்டில் சீனி மற்றும் பால்மா என்பவற்றிற்கு தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு தரப்பினர் பீரங்கிகளை மட்டுமல்ல மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்கள் – நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் படைவீரர்களை சாரும் – பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021
நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பது என்பது தேசிய பாதுகாப்பை சார்ந்ததாகும் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன, உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோய்... [ மேலும் படிக்க ]

”டெல்டா பிளஸ்” திரிபு வைரஸ் குறித்தும் அச்சப்படுகிறோம் – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Wednesday, August 11th, 2021
நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் அடுத்த 10 நாட்களில் உருவாகப்போகும் பாதிப்புக்களை தவிர்க்க முடியாதென தெரிவித்துள்ள வைத்திய நிபுணர்கள், நாட்டின் ஒட்டுமொத்த... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்கில் பங்கேற்று மனிதாபிமான ஒத்துழைப்பை காட்டியுள்ளது இலங்கை – இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் பாராட்டு!

Wednesday, August 11th, 2021
வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் அகிரா சுஜியாமா, ஜப்பான், டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Wednesday, August 11th, 2021
ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இன்று புதன்கிழமை காலை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்!

Wednesday, August 11th, 2021
ஏப்ரல் 21தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சதி, உதவி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் !

Wednesday, August 11th, 2021
நாட்டில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, நாட்டில் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 35... [ மேலும் படிக்க ]

தொடர் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் –அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Wednesday, August 11th, 2021
கொரோனா தொற்றுக்கு மத்தியில் சில குழுக்களின் தொடர் போராட்டங்களுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]