Monthly Archives: July 2021

ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பக்தர்களிடம் நயினாதீவு ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Saturday, July 3rd, 2021
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் - சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கரிம உர மையத்தை உருவாக்க இந்தியா பங்களிக்கும் – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

Saturday, July 3rd, 2021
இந்தியாவின் முழுமையான ஆதரவோடு இலங்கையில் ஒரு கரிம உர மையத்தை உருவாக்க உறுதியளிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அத்துடன் கரிம உர... [ மேலும் படிக்க ]

இந்திய மாறுபாடான டெல்டா திரிபு வரும் மாதங்களில் உலகில் ஆதிக்கம் செலுத்தும் – உலக மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Saturday, July 3rd, 2021
கொரோனா தொற்றின் இந்திய மாறுபாடான டெல்டா திரிபு இனி வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு,... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு : மேலும் இரு கோரிக்கைகளுக்கு பாதீட்டின் ஊடாக ஏற்பாடு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினருக்கு, ஐந்து கோரிக்கைகளுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 10 ஆயிரம் பேர் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் – சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு!

Saturday, July 3rd, 2021
நாட்டில் நாளாந்தம் 10,ஆயிரம் பேர்வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சின் தொற்றல்லா நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித் சிறிதுங்க... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை – திங்கள்முதல் வழங்க ஏற்பாடு!

Saturday, July 3rd, 2021
யாழ் குடாநாட்டுக்கு இரண்டாவது கட்டமாக இன்றையதினம் 50 ஆயிரம் கொவிட்19 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் இவை திங்கட்கிழமைமுதல் செலுத்தப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

டெல்டா திரிபு நாடெங்கும் வியாபித்திருக்கலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Saturday, July 3rd, 2021
டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் திரிபு... [ மேலும் படிக்க ]

வருமானம் அற்றுப்போனதால் நிர்க்கதியாகியுள்ளோம் – பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Saturday, July 3rd, 2021
பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை சேவையை முன்னெடுத்த வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் முறையான பி.சி.ஆர் அறிக்கைகளை கொண்டு வர வேண்டியது அவசியம் – இராணுவத் தளபதி வலியுறுத்து!

Saturday, July 3rd, 2021
வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குள் வருபவர்கள் முறையான பிசிஆர் அறிக்கைகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார். கொரோனா தேசிய... [ மேலும் படிக்க ]

முடியாதது எதுவும் இல்லை – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Saturday, July 3rd, 2021
நாட்டில் பின்தங்கிய பிரதேசங்களாக ஒதுக்கப்பட்ட பல கிராமங்கள், நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தற்போது பாரியளவில் முன்னேற்றமடைந்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ள... [ மேலும் படிக்க ]