நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1500 ஐக் கடந்தது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!
Wednesday, June 2nd, 2021
கடந்த 24 மணி நேரத்தில்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

