Monthly Archives: June 2021

அனைத்து விமான நிலையங்களும் மீளத் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது!

Tuesday, June 1st, 2021
இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று செவ்வாய்க்கிழமை காலைமுதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலீடு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய உதவி – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021
எமது நாட்டின் முதலீடுகள் மற்றும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

Tuesday, June 1st, 2021
சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா... [ மேலும் படிக்க ]

வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை!

Tuesday, June 1st, 2021
வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமைமுதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு!

Tuesday, June 1st, 2021
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 250 ரூபா மேலதிக கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை – இராணுவத் தளபதி!

Tuesday, June 1st, 2021
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு!

Tuesday, June 1st, 2021
நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

Tuesday, June 1st, 2021
கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி... [ மேலும் படிக்க ]

1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி!

Tuesday, June 1st, 2021
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட... [ மேலும் படிக்க ]

ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

Tuesday, June 1st, 2021
பருவபெயர்ச்சி மழை ஆரம்பவமாவதையிட்டு ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]