Monthly Archives: April 2021

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறையை மட்டுப்படுத்த தீர்மானம் – கல்லி அமைச்சர்!

Tuesday, April 20th, 2021
2021 ஆகஸ்ட் மாதத்துக்கான பாடசாலை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் நாளை விசேட பாதுகாப்பு – பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

Tuesday, April 20th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு 2 வருடம் பூர்த்தியடையும் எதிர்வரும் புதன்கிழமை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]

பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை!

Tuesday, April 20th, 2021
பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் முதலாம் கட்டத்தின் கீழ், நகர... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைது!

Tuesday, April 20th, 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அரச அதிகாரிகளைச் சாரும் – ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டு!

Tuesday, April 20th, 2021
நாடொன்றில் இறைமை ஊடாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு சகல அரச அதிகாரிகளையும் சாரும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

சில மாதங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் – உலக சுகாதார ஸ்தாபனம்!

Tuesday, April 20th, 2021
எதிர்வரும் சில மாதங்களில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெரும்பாலானவர்களின் பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தவறானவை – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பெரும்பாலான இலங்கையர்கள் கொண்டுவந்த பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கை தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதி செய்ய ஒருபோதும் அனுமதிக்கப்படாது – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
அரசாங்கத்தின் கொள்கையின்படி அரிசி இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தை புனரமைக்க தீர்மானம்!

Tuesday, April 20th, 2021
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று(19.04.2021)... [ மேலும் படிக்க ]