மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைது!
Tuesday, April 20th, 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
உந்துருளி சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளில் அதிகளவானோர் போக்குவரத்து சட்டத்தை மீறி செயற்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
செப்ரொம்பர் 3ஆம் திகதி கிராம சேவையாளர் தரம் மூன்றிற்கான போட்டி பரீட்சை!
கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கரு - டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்தி...
|
|
|


