Monthly Archives: March 2021

சட்ட வரைபில் உள்ள குழப்பங்களை நீக்கிகப்பட்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை -துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Saturday, March 13th, 2021
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஐநாவில் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையையும் தோற்கடிப்போம் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!

Saturday, March 13th, 2021
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோல்வியடையச் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரையில்... [ மேலும் படிக்க ]

சீனிக்கான வரியை குறைத்தன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 13th, 2021
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரியை குறைத்தன் ஊடாக, அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கிராமிய வீடமைப்பு செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் துறைசார் தரப்பினருடன் ஆலோசனை!

Saturday, March 13th, 2021
கிராமிய வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசித்துள்ளார். கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாடு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மேற்கிந்திய தீவுகள் வசம்!

Saturday, March 13th, 2021
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் வைத்தியர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, March 13th, 2021
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் வட்டுக்கோட்டையில் மருத்துவர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை நவம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
நாட்டின் வளர்ச்சியானது அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கையுள்ளது என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் விவசாய காணிகள் பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டு இதுவரை விடுவிக்கப்படாத விவசாய நிலங்கள் தொடர்பில் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]

சிரியவை நோக்கி சென்றுகொண்டிருந்த பல எண்ணெய்கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது – வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் சிரியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பல கப்பல்களின் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது என அமெரிக்காவின் வோல் ஸ்ரீட் ஜேர்னல்... [ மேலும் படிக்க ]