Monthly Archives: February 2021

வெளிநாடுகளில் இருந்து 1504 பேர் இலங்கை வருகை!

Sunday, February 21st, 2021
கடந்த 24 மணிநேரத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தில், 1,504 பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்தரிழகள் தெரிவிக்கின்றன. அத்துடன் 22 விமான சேவைகள் ஊடாக அவர்களுக்கான சேவைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு!

Sunday, February 21st, 2021
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதிமுதல் மார்ச் 14 ஆம் திகதி வரையான குறுகிய கால விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டும் – அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி பரிந்துரை!

Sunday, February 21st, 2021
மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை – நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை!

Saturday, February 20th, 2021
கடற்றொழிலாளர்கள் சுழியோடுவதற்கு கடந்த  ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

யாழ். வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டப் பேருந்துகள் செல்லத் தடை – சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸாருக்கும் அறிவிப்பு!

Saturday, February 20th, 2021
வெளிமாவட்டங்களில் இருந்து வந்துசெல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!

Saturday, February 20th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2021 பெப்ரவரி 23 - 24 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் இம்ரான் கான்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவும் வாய்ப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை!

Saturday, February 20th, 2021
இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

மனித உரிமை மீறப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க தயார் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, February 20th, 2021
கடந்த போர் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்திய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அரசாங்கம் தயாராக... [ மேலும் படிக்க ]

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தலைமையகம் நிராகரிப்பு!

Saturday, February 20th, 2021
இலங்கை பொலிஸ் பிரிவில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு... [ மேலும் படிக்க ]

சைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – நல்லூர் கோயில் வீதியில் சம்பவம்!

Saturday, February 20th, 2021
நல்லூர் கோவில் வீதியில் இன்று சனிக்கிழமை காலை சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில், நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் . கொழும்புத்துறை பகுதியைச்... [ மேலும் படிக்க ]