Monthly Archives: January 2021

உந்துருளி உரிமையாளர்களுக்கான பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Tuesday, January 19th, 2021
உந்துருளிகள் கொள்ளைச்சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதற்கமைய நேற்றையதினத்தில்... [ மேலும் படிக்க ]

பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

Tuesday, January 19th, 2021
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நேற்று மீண்டும்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபாநாயகர் தலைமையில் கூடியது நாடாளுமன்றம்!

Tuesday, January 19th, 2021
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற சபை அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம்... [ மேலும் படிக்க ]

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தியில் பாரதப் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, January 19th, 2021
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று இம்முறையும் கம்பீரமாக நடைபெறும் – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன அறிவிப்பு!

Tuesday, January 19th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் 73 ஆவது... [ மேலும் படிக்க ]

2010 இல் ஆரம்பித்த பணிகளை முழுமைப்படுத்தவே அமைச்சர் டக்ளஸ் நேரில் வந்துள்ளார் – வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 19th, 2021
2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளில் ஒருவரை கிளிநொச்சி மாவட்டத்தை... [ மேலும் படிக்க ]

கடலுணவுசார் முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Tuesday, January 19th, 2021
கடலுணவுகளை உற்பத்தி செய்கின்ற பண்ணைகளை அமைப்பதற்கு முன்வருகின்ற முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும்... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளம்மிகு சுற்றுலாத் தளமாக இரணைதீவு உருவாக்கப்படும் – அமைச்சர் தேவா நம்பிக்கை!

Tuesday, January 19th, 2021
பொருளாதார வளம் கொழிக்கும் சுற்றுலாத் தளமாக இரணை தீவு பிரதேசத்தினை உருவாக்குவதே எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரணைதீவு பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

கண்டாவளை பிரதேச செயலகத்தில் பழமரக்கன்று விநியோக ஆரம்ப நிகழ்வு!

Monday, January 18th, 2021
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அந்தப் பகுதிக்கான பழமரக்கன்றுகள் விநியோக ஆரம்ப நிகழ்று இன்று ஜனவரி 18ஆம் திகதி காலை 10 மணியளவில் நடைபெற்றது. பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று எதிரொலி – நாடாளுமன்ற அமர்வுகள் இரு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு!

Monday, January 18th, 2021
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரம் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]