இலங்கையைவிட்டு நகர்கிறது புரவி சூறாவளி – புரவியின் தாக்கத்தால் வடக்கு கிழக்கில் அதிகளவு மழைவீழ்ச்சி – மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்பு!
Thursday, December 3rd, 2020
புரவி சூறாவளி இலங்கையைவிட்டு
நகர ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மன்னாரிற்கு மேற்காக 50
கிலோமீற்றர் தொலைவில் சூறாவளி தற்போது நிலை கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

