
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்பில் அரச சேவை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட அறிவிப்பு!
Thursday, October 29th, 2020
அரச சேவைகளை பாதிப்பின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பில் அரச சேவை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே,ஜே ரத்னசிரி அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும்... [ மேலும் படிக்க ]