நாடுமுழுவதும் கடும் வெப்பத்துடனான காலநிலை தொடரும் – முடிந்தளவு நீர் சத்துக்கள் உணவுகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்து!
Thursday, August 27th, 2020
நாடுமுழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மக்களை நாளாந்தம் சுமார் 6 லீற்றர் நீர் பருகுமாறு சிறுநீரக நோய் தொடர்பான உள்ளூர்... [ மேலும் படிக்க ]

