Monthly Archives: July 2020

இயக்கச்சியில் வெடிவிபத்து – மூன்று பிள்ளைகளின் தாய் படுகாயம்!

Friday, July 3rd, 2020
இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆராய்வு!

Friday, July 3rd, 2020
அரச நிர்வாக இல 6/2006 சுற்றறிக்கை செயற்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த சுற்றறிக்கைக்கமையவும், அதற்கு வெளியேயும் தபால் திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் முறையற்ற தீர்மானங்கள் காரணமாக... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, July 3rd, 2020
கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சுரங்க விபத்து – மியான்மரில் 162 போ் பலி!

Friday, July 3rd, 2020
மியான்மரில் நேற்று ஏற்பட்ட சுரங்க விபத்தில் 162 போ் உயிரிழந்தனா் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீன எல்லையை ஒட்டிய காசின் மாகாணத்தில் பச்சை மாணிக்கக் கற்களை... [ மேலும் படிக்க ]

அறிவுரை கூறியதால் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார் யூனிஸ்கான் – கிராண்ட் ப்ளவர் தெரிவிப்பு!

Friday, July 3rd, 2020
துடுப்பாட்டம் பற்றி அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான் தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, அந்த அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸை கையாண்ட வடகொரியாவுக்கு பிரகாசமான வெற்றி – கிம் ஜோங் உன் பெருமிதம்!

Friday, July 3rd, 2020
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதில் தனது நாடு ‘பிரகாசமான வெற்றி’ அடைந்துள்ளதாக, வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் பாராட்டியுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் சீன கிறேன்கள் தரையிறக்கம் – பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர் ஊழியர்கள்!

Friday, July 3rd, 2020
கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் தீர்மானித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்புக்குப் பின்னர் கொழும்பு துறைமுக... [ மேலும் படிக்க ]

அறிவித்தல் இல்லாமல் விசாரணைக்குச் சென்ற மஹேல ஜயவர்த்தன!

Friday, July 3rd, 2020
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில், தமக்கு... [ மேலும் படிக்க ]

பிரதி காவல்துறைமா அதிபர்கள் உள்ளிட்ட 20 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் !

Friday, July 3rd, 2020
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 12 பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நயினை நாகபூசனி அம்மன் தேர் திருவிழா இன்று!

Friday, July 3rd, 2020
வரலாற்று சிறப்பு மிக்க சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ  நாகபூஷணி அம்பிகையின்  வருடாந்த மஹோற்ஸவத்தின் ரதோற்சவப் பெருவிழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை அபிசேக... [ மேலும் படிக்க ]