பிரதி காவல்துறைமா அதிபர்கள் உள்ளிட்ட 20 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் !
Friday, July 3rd, 2020
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 12 பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடு!
எதிர்வரும் 29 ஆம் திகதி சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை!
கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் எவ்வித அரசியல் தலையீட்டுக்கும் இடமில்லை – அரசாங்கம் உறுதி!
|
|
|
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையின் பெரும்பான்மை...
அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோட்டாபயவை ப...
இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க ...


