அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வழங்கும் நடவடிக்கை – தபால் திணைக்களம்!
Sunday, April 5th, 2020
தற்போதைய நாட்டில் நிலவும் அசாதாரண
நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்கும் நடவடிக்கையை
தபால் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
தபால்துறை விசேட... [ மேலும் படிக்க ]

