தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் எதுவும் கூற முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
Sunday, April 12th, 2020
பொதுத் தேர்தல் நடைபெறும் தினம்
பற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார் என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று... [ மேலும் படிக்க ]

