சர்ச்சையை ஏற்படுத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பில் சட்டமா அதிபரின் கோரிக்கை!
Sunday, September 22nd, 2019
மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டமா அதிபர் தப்புல்ல டி லிவேரா கோரிக்கை விடுக்கவுள்ளார்.
பொதுச்சேவைகள்... [ மேலும் படிக்க ]

