மகளிருக்கான பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்!
Saturday, March 2nd, 2019
மகளிரை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு பயிற்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை மகளிர் பணியகம், தேசிய பயிற்சி நிறுவனங்களின் அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனமொன்றும்... [ மேலும் படிக்க ]

