Monthly Archives: March 2019

தபால் ஊழியர்களும் நள்ளிரவுமுதல் போராட்டம்!

Wednesday, March 13th, 2019
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று(13) நள்ளிரவுமுதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று!

Wednesday, March 13th, 2019
இவ் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று(13) ஆரம்பமாகவுள்ளது. இந்தக் குழுநிலை விவாதம் இன்றுமுதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் போராட்டம்: மாணவரது கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!

Wednesday, March 13th, 2019
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வரலாற்றில் முதல் தடவையாக தொழிற்சங்கங்கள் 30 இணைந்து இன்று(13) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பாடசாலைகளது... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலத் திணைக்களம்!..

Wednesday, March 13th, 2019
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல்... [ மேலும் படிக்க ]

விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை!

Wednesday, March 13th, 2019
மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் வெளியாகும்!

Wednesday, March 13th, 2019
கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெறுபேறுகள்... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!

Wednesday, March 13th, 2019
தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 5 வருடங்களில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு: தாக்கம் எதுவும் இல்லை – தனியார் பேருந்து சங்கம்!

Wednesday, March 13th, 2019
கடந்த 10 ஆம் திகதிமுதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணங்களுக்கு எவ்வித தாக்கங்களும் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்களது சங்கம்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் கையடக்க தொலைபேசிக்கு தடை!

Wednesday, March 13th, 2019
அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும் அமைச்சர்கள் கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று(12)... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்கள் சுகயீன போராட்டம்!

Wednesday, March 13th, 2019
நாடளாவிய ரீதியில் இன்று (13) அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]