கடத்தப்பட்ட 101 பெண்கள் மீட்பு – பதற்றத்தில் குடும்பங்கள்!
Monday, February 4th, 2019
மணிப்பூரில் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில், ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து 101 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள்... [ மேலும் படிக்க ]

