Monthly Archives: January 2019

நாணயச் சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி!

Saturday, January 5th, 2019
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி... [ மேலும் படிக்க ]

சிறுகுற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனைக் காலம் அதிகரிப்பு!!

Saturday, January 5th, 2019
சிறு குற்றங்கள் செய்தவர்களுக்கு மன்றங்கள் வழங்கும் சமுதாயப் பணிக்கான தண்டனைக் காலத்தைச் சாவகச்சேரி நீதிமன்று இந்தவருடம் தொடக்கம் அதிகரித்துள்ளது. முன்னர் இருந்த தண்டனைக்காலத்தை... [ மேலும் படிக்க ]

அதிபர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு!

Saturday, January 5th, 2019
தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர்கள் வெற்றிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது 302 தேசிய பாடசாலைகளில் பதில்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி பிரதேச பொது அமைப்புகளுக்கான உதவித்திட்டங்களை  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

Friday, January 4th, 2019
தென்மராட்சி பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தளபாடங்கள் மற்றும் விளையாட்டு... [ மேலும் படிக்க ]

புதிய ஆளுநர்கள் நியமனம்!

Friday, January 4th, 2019
இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கமான ஆளுநர் வெற்றிடம் காணப்படும் நிலையில் 05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்பிரகாரம்... [ மேலும் படிக்க ]

17 ஆம் திகதி வரை 04 பாடசாலைகளுக்கு விடுமுறை!

Friday, January 4th, 2019
2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின், விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 04 பாடசாலைகள், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு இடமாற்றம்!

Friday, January 4th, 2019
பொலிஸ்மா அதிபரின் பணிப்பரையின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவிற்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 27 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 45 பேரும்... [ மேலும் படிக்க ]

சுற்று நிரூபத்துக்கு அமையவே பதவிகள் நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Friday, January 4th, 2019
அரச திணைக்களங்களின் தலைமை பதவிக்கான நியமனங்களை வழங்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய அப்பதவிகளுக்கானவர்களை நியமிக்க வெண்டும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

புகையிரத விபத்து: டென்மார்க் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, January 4th, 2019
டென்மார்க்கில் சரக்கு புகையிரதத்துடன் பயணிகள் புகையிரதம் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த 16 பேர் அருகிலுள்ள... [ மேலும் படிக்க ]

அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதி – பரீட்சைகள் ஆணையாளர்!

Friday, January 4th, 2019
நாட்டில் உள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் நீதியும், நியாயமும் நிறைவேற்றப்படும் வகையில் செயற்படுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் கடமைப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்... [ மேலும் படிக்க ]