நாணயச் சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி!

Saturday, January 5th, 2019

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related posts: