சுற்று நிரூபத்துக்கு அமையவே பதவிகள் நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!
Friday, January 4th, 2019
அரச திணைக்களங்களின் தலைமை பதவிக்கான நியமனங்களை வழங்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய அப்பதவிகளுக்கானவர்களை நியமிக்க வெண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
G.C.E. சாதாரண தரப்பரீட்சைக்கான திகதி வெளியானது!
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் விசேட அறிக்கை!
27 நாட்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்து...
|
|
|


