Monthly Archives: January 2019

தைப்பொங்கலுக்கு முதல்நாள் தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு முழுநேர வகுப்பு!

Thursday, January 17th, 2019
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் வடக்கு மாகாண ஆளுநரால் விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் இடம்பெற்றதாகப்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பயிற்சி ஆரம்பம்!

Thursday, January 17th, 2019
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறி வழங்கும் செயற்றிட்டம் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 360 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மருந்தாளர்கள் இல்லாமல் இயங்கும் மருந்தகங்கள் மீது சட்ட நடவடிக்கை!

Thursday, January 17th, 2019
யாழ். மாவட்டத்தில் மருந்தாளர்கள் இல்லாமல் இயங்கும் மருந்தகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்திலுள்ள பல மருந்தகங்கள்... [ மேலும் படிக்க ]

யாழில் கொள்ளையிட முயன்றவர் மீது அசிட் வீச்சு!

Thursday, January 17th, 2019
யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் பணத்தைக் கொள்ளையிட முயன்றவர் மீது வர்த்தகர் , அசிட் விசிறினார். அசிட் வீச்சுக்கு இலக்கான நாவற்குழியைச் சேர்ந்த நபர் யாழ். போதனா மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவரை இணைக்கும் கால்கோள் விழா இன்று!

Thursday, January 17th, 2019
2019 ஆம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் கால்கோள் விழா இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து ஆரம்பப் பிரிவு உள்ள பாடசாலைகளிலும் நடைபெறுகின்றது. பாடசாலைகளில் கடந்த வருடம்... [ மேலும் படிக்க ]

அதிபர் இன்மையால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு – பெற்றோர்கள் கவலை தெரிவிப்பு!

Thursday, January 17th, 2019
யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தில் கடந்த ஒரு வருடமாக அதிபர் இன்மையால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். வித்தியாலயத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு 7 ஆம் திகதி திறப்பு!

Thursday, January 17th, 2019
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 600 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சைப்பிரிவு எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் திறந்து... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் குளறுபடிகளால் ஆசிரிய நியமனம் இழுபறிப்படுகிறது – விரைவில் வழங்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை!

Thursday, January 17th, 2019
வடக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி காரணமாகவே நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பட்டதாரிகள், நியமனத்தை விரைவுபடுத்துமாறு... [ மேலும் படிக்க ]

புதிய பாதீடு வரும் வரையில் புதிய நியமனங்கள் வேண்டாம் – திறைசேரிப் பணிப்பாளர்!

Thursday, January 17th, 2019
புதிய வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் வரையில் புதிய நியமனங்கள் எவையும் வழங்க முடியாது. எவருக்கும் எந்தவொரு நியமனமும் வழங்கக்கூடாது என்று திறைசேரிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

காபன் வரித் திட்டத்துக்கு கிளம்பியது பெரும் எதிர்ப்பு!

Thursday, January 17th, 2019
காபன் வரி அறவிடும் அரசின் புதிய தி;ட்டத்தை உடன் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கைத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்தச் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]