Monthly Archives: December 2018

வவுச்சர்களுடன் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடிப்பு!

Friday, December 28th, 2018
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வவுச்சர்களுக்குச் சீருடைத் துணிகள் மற்றும் காலணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலை மோதுவதைக்... [ மேலும் படிக்க ]

காலநிலை சீர்கேடுகளால் பாதிப்புறும் கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – பருத்தித்துறை முனைக் கடற்றொழிலாளர் சங்கம் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Friday, December 28th, 2018
ஒவ்வொரு வருடமும் காலநிலையின் பாதிப்புகளால் எமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆனாலும் எமது வாழ்வாதார பாதிப்புக்கள் தொடர்பில் எவரும் கண்டுகொள்ளாத நிலையே... [ மேலும் படிக்க ]

ஆசிரியரின் வீட்டில் திருடிய யாழின் பிரபல பாடசாலை மாணவர்கள் கைது!

Thursday, December 27th, 2018
ஆசிரியரின் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி இவ்வருடம் 54 பேர் பலி!

Thursday, December 27th, 2018
நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் உட்பட இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொலை... [ மேலும் படிக்க ]

நத்தார் கொண்டாட்ட விபத்துக்களில் 548 பேர் வைத்தியசாலையில்!

Thursday, December 27th, 2018
நத்தார் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபத்துக்களினால் 548 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 48 மணிநேரத்திற்குள் குறித்த நபர்கள்... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!

Thursday, December 27th, 2018
கடந்த ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]

பூநகரியின் ஒரு பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் தடை!

Thursday, December 27th, 2018
வெள்ள இடர் காரணமாகப் பூநகரிப் பிரதேசத்தில் கிராஞ்சி, வலைப்பாடு, பல்லவராயன்கட்டு, பாலாவி, பொன்னாவெளி ஆகிய கிராமங்களுக்கான முதன்மை வீதியை வெள்ள நீர் மேவிப் பாய்கின்றமையால் அந்தப்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகரில் இன்றும் , நாளையும் டெங்கு ஒழிப்பு!

Thursday, December 27th, 2018
யாழ்ப்பாணம் மாநகரப் பிரதேசத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்றும் நாளையும் இடம்பெறும் என்று மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாள்களாக பெய்துவரும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள்களின் விலை குறைப்பு – பேருந்து, ஓட்டோ என்பனவற்றின் கட்டணம் 4 வீதத்தால் குறைப்பு!

Thursday, December 27th, 2018
இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் எரிபொருள்களின் விலைகளை அரசு குறைத்துள்ளதால் முச்சக்கர வண்டிக் கட்டணங்கள், பேருந்துக் கட்டணங்கள் மற்றும் பாடசாலை வாகனங்களின் கட்டணங்கள் என்பனவற்றை... [ மேலும் படிக்க ]

வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் – கல்வி அமைச்சர்!  

Thursday, December 27th, 2018
வடமாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். வடக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள இடரால்... [ மேலும் படிக்க ]