வவுச்சர்களுடன் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடிப்பு!
Friday, December 28th, 2018
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வவுச்சர்களுக்குச் சீருடைத் துணிகள் மற்றும் காலணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலை மோதுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
வவுச்சர்களுக்கான கொள்வனவுகளை மேற்கொள்ள இறுதிநாள் பெப்ரவரி 28 ஆம் திகதி என்று கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதால் சீருடைத் துணிகள் மற்றும் காலணிகளை வாங்குவதற்கு அவசரப்பட வேண்டாமென வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் உள்ள அனைத்துக் கிராமப்புறப் பாடசாலைகளிலும் சீருடைக்கான வவுச்சருடன், காலணிக்கான வவுச்சர்களும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றன.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் புதிதாக வர்த்தமானி!
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும் பழங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை ...
|
|
|


