யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Saturday, February 18th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (18) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களி
இதன்படி, நாளை தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை, தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை, தெல்லிப்பழை ஒரு பகுதி, பாலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், மயிலிட்டி கரிசன் ஈ ஐந்தாவது பொறியியல் படை முகாம், பாலாலி இலங்கை விமானப்படை முகாம், பாலாலி விமானப்படை ஓய்வு கால விடுதி, வறுத்தலை விளான், வீமன் காமம், தோப்பு, அச்சுவேலி நகரம், அச்சுவேலி வைத்தியசாலை வீதி, செல்வநாயகம் புரம், பலாலி தெற்கு, பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், அச்சுவேலி வல்லை வீதி, விஜிதா மில், மூளாய் சந்தியிருந்து மூளாய் பிள்ளையார் கோவில் வரை, காங்கேசன்துறை கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
அரசின் சட்ட அறிவுறுத்தல்கள் நிதி நிறுவனங்களுக்கு கிடையாதா? நுண் நிதி நிறுவன வசூலிப்பாளர்களால் அவமானப...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகப் பணிகள் நிறைவடைகின்றது - யாழ் மாவட்ட அரசாங்...
2024 ஜனாதிபதி தேர்தல் - நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!
|
|
|


