Monthly Archives: November 2018

முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களுக்கு தடை!

Wednesday, November 28th, 2018
முதலாம், இரண்டாம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலையில் வீட்டுப் பாடங்களை வழங்கக்கூடாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி மத்திய... [ மேலும் படிக்க ]

குசல் – சந்திமால் நியூசிலாந்து செல்வதற்கு கிரிக்கெட் நிறுவனம் அனுமதி!

Wednesday, November 28th, 2018
உடற் தகமை பரிசோதனைக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் (டெஸ்ட்/ஒருநாள்) தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் நியூசிலாந்து கிரிக்கெட் போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் இன்று மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, November 28th, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண ஹொக்கி போட்டிகள் ஆரம்பம்! 

Wednesday, November 28th, 2018
14 ஆவது உலக கிண்ண ஹொக்கி போட்டிகள் இந்தியாவின் - ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் இன்று ஆரம்பமாகிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு!

Wednesday, November 28th, 2018
மரக்கறிகளின் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக புறக்கோட்டை மற்றும் மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. ஒரு கிலோகிராம் கரட், கறிமிளகாய் ஆகியவற்றின் விலை 300 ரூபா... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – மீண்டும் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு!

Wednesday, November 28th, 2018
தற்போதைய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சமீபத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு நோய்... [ மேலும் படிக்க ]

பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை விரைவில் வெளியிட உத்தரவு!

Wednesday, November 28th, 2018
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை 2 வாரங்களில் வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

உக்ரைன் நாட்டில் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் அமுலில்!

Wednesday, November 28th, 2018
ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் இன்று முதல் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் கிரிமியா... [ மேலும் படிக்க ]

விடுமுறை காலத்தில் விசேடமாக புகையிரதங்கள் சேவையிலீடுபாடு!

Wednesday, November 28th, 2018
பாடசாலை விடுமுறை காலத்தில் விசேடமாக இரண்டு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக  இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசெம்பர் 07 ஆம் திகதி முதல் ஜனவரி 05 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அரச சேவையின் சம்பள முரண்பாடு குறித்த அறிக்கை இன்று(28) ஜனாதிபதியிடம்!

Wednesday, November 28th, 2018
அரச சேவையின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது இன்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]