அரச சேவையின் சம்பள முரண்பாடு குறித்த அறிக்கை இன்று(28) ஜனாதிபதியிடம்!
Wednesday, November 28th, 2018
அரச சேவையின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது இன்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுன்கே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த!
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி இன்று வெளியீடு!
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு சலுகை - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
|
|
|


