அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த!
Sunday, June 26th, 2016
இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக வைத்திய கலாநிதி அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சங்கத்தில் நேற்று இடம்பெற்ற வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அனுருத்த போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அனுருத்த 6 ஆவது முறையாகவும் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வற்வரி அமுல்படுத்தப்பட்டால் ஹர்த்தால்!
ஒக்ரோபருக்கு பின் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை...
யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் பெருமளவில் குறைவு - 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எ...
|
|
|


