ஆப்கானிஸ்தான் பிரஜை நீரில் மூழ்கி மரணம்!
Sunday, July 31st, 2016
ஹபராதுவ பகுதியில் உள்ள கடலிற்கு நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (30) இடம் பெற்றுள்ளதுடன், நீராட சென்ற நால்வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய நால்வரையும் சிகிச்சைக்காக கரப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சம்பவத்தில் 16 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளாதக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
5 மாணவர்கள் பலி: வைத்தியசாலை பணிப்பாளர் புதிய தகவல்!
வேட்பாளர்கள் கொள்கைப் பிரகடனங்களை ப்ரெயில் முறையில் வெளியிட வேண்டும் – பப்ரல்!
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - நாடு முழுவதும் சிறுவர் நீதிமன்றங்களை உருவாக்க துரித நடவட...
|
|
|


