பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை விரைவில் வெளியிட உத்தரவு!

Wednesday, November 28th, 2018

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை 2 வாரங்களில் வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts:

தீர்வு விடயத்தில் சம்பந்தரின் நிலைப்பாடு என்ன? தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன...
பாவனைக்குதவாத உலர் உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை - எச்சரிக்கை விடுக்கிறது பொதுச் சுகாதார பரிசோதக...
போலி கலாநிதி - பேராசிரியர் பட்டங்களுக்கு எதிரான சட்டங்களை உருவாக்குமாறு கோப் குழு கோரிக்கை!