ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!
Monday, September 3rd, 2018இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.
இதில் 58 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில்... [ மேலும் படிக்க ]

