இலங்கை காவல்துறையின் 152 ஆவது வருட நிறைவு இன்று!
Monday, September 3rd, 2018
இலங்கை காவல்துறை இன்றுடன் 152 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.
பம்பலப்பிட்டி காவல்துறை படைத் தலைமையக மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான ஏற்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இந்த நிகழ்வை முன்னிட்டு சர்வ மத பிரார்த்தனைகளும், பூஜை வழிபாடுகளும் இன்று காலை இடம்பெற்றுள்ளன.
Related posts:
ஈழத் தமிழர்களின் தொப்பூள்கொடி உறவுகளான தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சிய...
3 மாத குழந்தை வரலாற்றுச் சாதனை!
இலுப்பையடி சந்தியில் கோர விபத்து - இருவர் படுகாயம்!
|
|
|


