காரணம் சொல்லும் பிரதமர் : அதிருப்தியில் மக்கள்!
Monday, September 3rd, 2018
நாட்டை வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்டுச் செல்லவே, பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் பொருட்களின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் சுமையில் இருந்து நாட்டை விடுவிக்க தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் மாற்று வழியை அதனாலேயே தேட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி!
எந்த நேரத்திலும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் - பொதுஜன பெரமுன அறிவிப்பு!
11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் - உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதா...
|
|
|


