Monthly Archives: August 2018

மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் அனுஷியா!

Tuesday, August 21st, 2018
மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுஷியா சந்துரு... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக வியர்வை சிந்தாதவர்களை அரசியல் பிரதிநிதிகளாக்கியதே தமிழ் மக்களது இன்றைய வாழ்வியல் நிலைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் வலிகிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Monday, August 20th, 2018
மக்களின் விடுதலைக்காகவோ அன்றி வாழ்வியலுக்காகவோ ஒருதுளி வியர்வை சிந்தாதவர்களை தமது அரசியல் பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் தெரிவு செய்ததே இன்றுவரை தமிழ் மக்கள் செய்துவரும் தவறாகும்.... [ மேலும் படிக்க ]

வாகன விற்பனையில் திடீர் மாற்றம்!

Monday, August 20th, 2018
நாட்டில் சிறிய ரக மோட்டார் வாகன விற்பனை பூஜ்ஜியம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிறிய ரக மோட்டார் வாகனத்திற்காக விதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை!

Monday, August 20th, 2018
  ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வருகைதரவுள்ளார். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருவது வரலாற்றில் இதுவே... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரத்தில் 25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சர்!

Monday, August 20th, 2018
எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன... [ மேலும் படிக்க ]

புதிய சட்டத்திற்கு மங்கள எதிர்ப்பு!

Monday, August 20th, 2018
35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில், கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்துக்கு தான் எதிர்ப்பை தெரிவிப்பதாக, நிதியமைச்சர் மங்கள... [ மேலும் படிக்க ]

முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Monday, August 20th, 2018
புதிய சம்பள ஆணைக்குழுவினால் அரச சேவையில் தற்போது நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

பிஜி தீவில் நிலநடுக்கம்!

Monday, August 20th, 2018
  பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று(19) காலை 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அருகாமையில் உள்ள டோங்கா நாட்டில் இருந்து 442 கிலோமீட்டர் மேற்கே பிஜி தீவின்... [ மேலும் படிக்க ]

பிரபல கிறிக்கெற் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பு!

Monday, August 20th, 2018
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நேற்று(18) பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில்... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களின் நலனுக்காக செயற்படுத்துங்கள்  – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, August 19th, 2018
கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக உருவாக்கி எமது மக்களின் வாழ்வியல் தேவைப்பாடுகளை வெற்றி கொள்வதற்கான முயற்சிகளை ஒவ்வொருவரும்... [ மேலும் படிக்க ]