Monthly Archives: June 2018

பிரித்தானியாவில் பாரிய காட்டுத் தீ விபத்து! 

Wednesday, June 27th, 2018
பிரித்தானியாவின் சற்றில்வேர்த் மூர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 34 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பமான காலநிலை காரணமாக... [ மேலும் படிக்க ]

வாகன விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, June 27th, 2018
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் வாகன விபத்துக்களில் 3இ111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24680... [ மேலும் படிக்க ]

எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, June 27th, 2018
எமது இளைஞர்களுக்கு சமூக ரீதியாகவோ அன்றி அரசியல் ரீதியாகவோ சரியான வழியைக் காட்ட இளைஞர் அமைப்புகள் முன்வரவேண்டும். அவ்வாறு சரியான பங்களிப்பு இருக்குமாக இருந்தால் நிச்சயமாக எமது... [ மேலும் படிக்க ]

அஞ்சல் பணியாளர்களின் போராட்டத்தால் 200 கோடி நட்டம்!

Wednesday, June 27th, 2018
தபால் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பால் 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். பதினாறு நாட்களாக தபால்... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிகள் இருவர் பலி 17 பேர் படுகாயம்  – மெசடோனியாவில் சம்பவம்!

Wednesday, June 27th, 2018
மெசடோனியாவில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. கிழக்கு மெசடோனாவின் சுயனழஎளை-ளுவip சழயன என்ற இடத்தில் இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

ஒருநாள் சேவையில் 25 கோடி –   ஆட்பதிவு திணைக்களம்!

Wednesday, June 27th, 2018
கடந்த ஆண்டில் ஒருநாள் சேவையின் ஊடாக தேசிய ஆட்பதிவு திணைக்களம் இருபத்து ஐந்து கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளது. ஒருநாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்ததன் ஊடாக... [ மேலும் படிக்க ]

உலககோப்பை கால்பந்து: பிரான்ஸ்-டென்மார்க் போட்டி சமநிலை!

Wednesday, June 27th, 2018
மாஸ்கோ: ரஷ்யாவில் உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் இன்று டென்மார்க் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின. இதில் இரு அணிகளும் கோல் போடாததால் போட்டி சமநிலையில்... [ மேலும் படிக்க ]

துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் வெற்றி!

Wednesday, June 27th, 2018
துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எர்டோகன் அந்நாட்டு அதிபராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். ஆசிய நாடான துருக்கியில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் கலவரம் : 86 பேர் படுகொலை!

Wednesday, June 27th, 2018
நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி... [ மேலும் படிக்க ]

மாலியில் வன்முறை : 32 பேர் பலி !

Wednesday, June 27th, 2018
தெற்கு ஆப்ரிக்க நாடான மாலியில்இ இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். மேலும்... [ மேலும் படிக்க ]