வாகன விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, June 27th, 2018

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் வாகன விபத்துக்களில் 3இ111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24680 பேர் காயமடைந்துள்ளதாகவும் கொழும்பு மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின் பிரதி பணிப்பாளர் டபிள்யூ.ஏ.டீ. தனஞ்சய தெரிவித்துள்ளார்.

விபத்துக்களினால் நாளொன்றில் 23 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் அல்லாத பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts:


சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாளை சாதகமாக பதிலை எதிர்பார்க்கலாம் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!
பயணிகளிடம் அதிக கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகள் - அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவ...